பொன்னேரி: மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக அலுவலகம் முன்பாக ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் தலைமையில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக அலுவலகம் முன்பாக திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து 8-ஆம் தேதி கை சின்னத்தில் வாக்கு சேகரிப்பு. மற்றும் இருசக்கர பேரணி.மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மொழிப்போர் தியாகி டாக்டர் கா.சு.ஜெகதீசன் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆறு முப்பது மணி அளவில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..