பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த மணலி புதுநகர் பகுதியில் தேமுதிக கட்சி வேட்பாளரை ஆதரித்து அதிமுக மாவட்ட செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி அவர்களை ஆதரித்து இன்று மீஞ்சூர் அடுத்த மணலி புதுநகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் மணலி புதுநகர் 15வது வட்ட கழக செயலாளர் காமராஜ் ஏற்பாட்டில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக கழக செயலாளர் முன்னாள் பொன்னேரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருமான பலராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.