பொன்னேரி: மீஞ்சூர் பேரூர் கழகம் சார்பில் 2வது வார்டு அரியன் வாயல் பகுதியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
மீஞ்சூர் பேரூர் கழகம் இரண்டாவது வார்டு அரியன் வாயல் பகுதியில் இந்திய கூட்டணிக் கட்சி வேட்பாளர் திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை ஆதரித்து மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் க.சு. தமிழ் உதயன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை மாலை 6:00 மணி அளவில் வீடு வீடாக சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கி கைச்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.