பொன்னேரி: பொன்னேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இருவர் எக்ஸ்பிரஸ் மோதி உயிரிழப்பு
சேலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூரில் தங்கி புதிய கட்டிடத்தில் பெயிண்டிங் தொழில் செய்து வந்தனர் பெயிண்டிங் வேலை முடிந்ததை தொடர்ந்து நான்கு பேர் கொண்ட குழுவினர் சொந்த ஊருக்கு செல்வதற்காக பொன்னேரி ரயில் நிலையத்திற்கு வந்தனர் பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் செல்வதற்காக மூன்றாவது நடைமேடைக்கு செல்வதற்காக தொழிலாளர்கள் இருவர் பலி