பொன்னேரி: பொன்னேரி அருகே தனியார் கல்லூரியில்
100% அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்வு
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.