பொன்னேரி: வன்னிப்பாக்கம் ஊராட்சி முறிச்சம்பேடு பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பஞ்சாட்சரம் தலைமையில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இந்திய கூட்டணி கட்சி வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை ஆதரித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் வன்னிப்பாக்கம் ஊராட்சி முறிச்சம்பேடு பகுதியில் வன்னிப் பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பஞ்சாட்சரம் தலைமையில் கைச்சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.