பொன்னேரி: காட்டுப்பள்ளி ஊராட்சியில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் தலைமையில் கைச்சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் இந்திய கூட்டணி கட்சி வேட்பாளர் காங்கிரஸ் கட்சியை சார்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை ஆதரித்து மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் காட்டுப்பள்ளி ஊராட்சியில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திமுக வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் தலைமையில் வீடு வீடாக சென்று கைச்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் அவருடன் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்