பொன்னேரி: வெள்ளம்பாக்கம் கிராமத்தில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் தலைமையில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சியில் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அவர்களை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கும் நிகழ்ச்சி வெல்லம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் தலைமை வகித்தார், கை சின்னத்தில் வாக்கு சேகரிப்பு