பொன்னேரி: வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக மீஞ்சூர் பேரூராட்சி 6வது, 10வது வார்டுகளில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணி கட்சி வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை ஆதரித்து இன்று மீஞ்சூர் பேரூராட்சி திமுக சார்பில் பத்தாவது வார்டு மற்றும் ஆறாவது வார்டு பகுதியில் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் க.சு.தமிழ் உதயன் தலைமையில் 'கை' சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது. இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.