பொன்னேரி: பொன்னேரி அடுத்த மெதூர் பகுதியில் உரிய ஆவணங்களின்றி இருச்சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 2.26லட்ச ரூபாய் பறிமுதல்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மெதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் ஒன்றை மடக்கி சோதனை மேற்கொண்டதில் பொன்னேரியை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் சுந்தர் என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூபாய் 2.26லட்சம் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 2.26லட்ச ரூபாயை பறிமுதல் .