பொன்னேரி: மீஞ்சூர் பேரூர் திமுக சார்பில் இன்று 17 வது வார்டு பகுதியில் பேரூர் கழக செயலாளர் தமிழ் உதயன் தலைமையில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணி கட்சி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை ஆதரித்து இன்று மீஞ்சூர் பேரூர் திமுக சார்பில் 17வது வார்டு பகுதியில் பேரூர் கழக செயலாளர் தமிழ் உதவிகள் தலைமையில் கைச்சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கப்பட்டது இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.