பொன்னேரி: மீஞ்சூர் பஜார் வீதியில் கைச்சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வருகை தந்த கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அவர்களுக்கு தொமுச நிர்வாகிகள் வரவேற்பு
திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு ஆதரவு கோரி மீஞ்சூர் பஜார் வீதியில் தேர்தல் பரப்புரையாற்ற வருகை தந்த திமுக கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்களை தமிழ்நாடு மின்சார தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் செந்தமிழ் சசி சிறப்பான வரவேற்பு அளித்தார்.