பொன்னேரி: அத்திப்பட்டு ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து திமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் ராஜ் கைச்சினத்திற்கு வாக்கு சேகரிப்பு
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணி கட்சி வேட்பாளராக திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை ஆதரித்து இன்று அத்திப்பட்டு ஊராட்சியில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் தலைமையில் வீடு வீடாக சென்று கைச்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.