பொன்னேரி: அனுப்பம்பட்டு ஊராட்சியில் கை சின்னத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கு சேகரிப்பு.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ஆதரித்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி ஜே கோவிந்தராசன் ஆகியோர் கலந்து கொண்டு கை சினத்திற்கு வாக்கு சேகரித்தனர். அருகில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் காசு ஜெகதீசன் உடன் இருந்தார்.