பொன்னேரி: விச்சூர் ஊராட்சியில் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்தார்
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளராக தேமுதிக கட்சி சேர்ந்த நல்லதம்பி திருவள்ளூர் தனி தொகுதியில் முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார். நேற்று இரவு பொன்னேரி தொகுதிக்குட்பட்ட வீச்சூர் பகுதியில் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிக்க வருகை தந்த வேட்பாளருக்கு விச்சூர் அதிமுக கிளை கழக செயலாளர் அரசு என்ற தமிழரசு வரவேற்பளித்தார்.