பொன்னேரி: நாலூர் ஊராட்சியில் திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஆதரித்து முரசு சின்னத்தில் வாக்கு சேகரிப்பு
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியின் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி அவர்களை ஆதரித்து அதிமுக மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் இன்று முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கப்பட்டது இதில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் தேமுதிக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.