Public App Logo
Jansamasya
���ीजेपी
Uttar_pradesh
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Ipl
Rahulgandhi
Haryana
Cricket
Crimenews
Karnataka
Aap
Bareilly
���प
Agra
Etawah
Politics
Abvp
Lakhimpur_kheri
Fatehpur
Jodhpur
Amitshah
Live
Westbengal
No video available

பொன்னேரி: மீஞ்சூர் பேரூர் திமுக சார்பில் நான்காவது வார்டு பகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்தில் வாக்கு சேகரிப்பு.

Ponneri, Thiruvallur | Apr 6, 2024
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணி கட்சி வேட்பாளராக திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை ஆதரித்து இன்று மீஞ்சூர் பேரூர் திமுக சார்பில் நான்காவது வார்டு மற்றும் 11 வது வார்டு பகுதியில் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் தமிழ் உதயன் தலைமையில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

MORE NEWS