Public App Logo
Profile Picture

Sathish kumaran

@vellorenews
155899Followers
19Following
குடியாத்தம்: தட்டப்பாறை, மூங்கம்பட்டு, முக்குன்றம், உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் டாக்டர் பசுபதி
குடியாத்தம்: நான்கு முனை கூட்ரோடு பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
பேரணாம்பட்டு: காளியம்மன் பட்டி பகுதியில் வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை  ஆதரித்து அவரது மனைவி சங்கீதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
குடியாத்தம்: புதிய பேருந்து நிலையம் அருகே தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த தமாகா தலைவர் ஜி கே வாசன்
குடியாத்தம்: மோடி குப்பம் பகுதியில் விவசாய நிலங்களுக்குள் புகுந்த ஒற்றை யானை பயிர்கள் சேதம் வனத்துறையினர் விசாரணை
பேரணாம்பட்டு: பெரும்பாடி கிராமத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் ராஜகண்ணப்பன்
குடியாத்தம்: சித்தூர் கேட் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
குடியாத்தம்: கௌதம் பேட்டை பகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள்
குடியாத்தம்: காந்தி நகரில் உள்ள அரசு கல்லூரியில் மாணவியிடம் ஆபாசமாக பேசிய தற்காலிக பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை
குடியாத்தம்: காய்கறி சந்தை பகுதியில் வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த எம் எல் ஏ அமலு
பேரணாம்பட்டு: பரதராமி பகுதியில் பாராளுமன்ற தேர்தல் குறித்து குடியாத்தம் வடக்கு திமுக ஒன்றியம்  சார்பாக நிர்வாகிகள். ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
குடியாத்தம்: வட்டாட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொறிக்கும் பணி மாவட்டஆட்சியர் நேரில் ஆய்வு
குடியாத்தம்: மோர்தானா அணையில் இருந்து இன்று முதல் 16 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
பேரணாம்பட்டு: காளியம்மன்பட்டி பகுதியில் கடன் தொல்லையால் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
குடியாத்தம்: மோர்தானா அணையில் இருந்து நாளை முதல் 16 நாட்களுக்கு கவுண்டன்ய ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
குடியாத்தம்: ராமாலைப் பகுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பாக பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
குடியாத்தம்: பரதராமி பகுதியில் இஸ்லாமிய மக்களிடம் உருது பேசி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் பசுபதி
குடியாத்தம்: அம்பேத்கர் சிலை பேருந்து நிலையம் அருகே மயக்கம் அடைந்த கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு,, போலீசார் விசாரணை
குடியாத்தம்: தேரடி தெரு பகுதியில் வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி
குடியாத்தம்: தரணம் பேட்டை பகுதியில் திமுக வேட்பாளர் அதிர் ஆனந்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த அமைச்சர் துரைமுருகன்
பேரணாம்பட்டு: ஓணான் குட்டை பகுதியில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த ஐந்து குரங்குகளை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்
குடியாத்தம்: பாக்கம் பகுதியில் காட்டுப் பன்றி கறி விற்பனை செய்தவர் கைது ஆறு கிலோ காட்டுப்பன்றி கறி பறிமுதல் 25 ஆயிரம் ரூபாய் அபராத விதித்த வனத்துறையினர்
குடியாத்தம்: கல்லூர் பகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துணை ராணுவ படை வீரர்களின் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
குடியாத்தம்: அகரம் சேரி பகுதியில் வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
பேரணாம்பட்டு: ஓணான்குட்டை பகுதியில் மான் கறி விற்பனை செய்தவர் கைது- ₹ 1 லட்சம் அபராதம் விதித்த வனத்துறையினர்