குடியாத்தம்: தரணம் பேட்டை பகுதியில் திமுக வேட்பாளர் அதிர் ஆனந்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த அமைச்சர் துரைமுருகன்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அமைச்சர் துரைமுருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அவருடன் அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் குடியாத்தம் எம்எல்ஏ அமலு குடியாத்தம் நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்