குடியாத்தம்: மோர்தானா அணையில் இருந்து நாளை முதல் 16 நாட்களுக்கு கவுண்டன்ய ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தமிழக ஆந்திர எல்லையோரம் அமைந்துள்ள மோர்தன அணையிலிருந்து நாளை முதல் 16 நாட்களுக்கு கவுண்டன்யா ஆற்றில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பாட்டிற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி அறிவித்துள்ளார்