குடியாத்தம்: பாக்கம் பகுதியில் காட்டுப் பன்றி கறி விற்பனை செய்தவர் கைது ஆறு கிலோ காட்டுப்பன்றி கறி பறிமுதல் 25 ஆயிரம் ரூபாய் அபராத விதித்த வனத்துறையினர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாக்கம் பகுதியில் காட்டுப்பன்றி கறி விற்பனை செய்தவர் கைது அவரிடம் இருந்து ஆறு கிலோ காட்டுப்பன்றி கறியை பறிமுதல் செய்த வனத்துறையினர் கருவிற்பனை செய்தவரை கைது செய்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மேலும் இதுகுறித்து குடியாத்தம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்