குடியாத்தம்: நான்கு முனை கூட்ரோடு பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நான்கு முனை கூட்ரோடு பழைய புதிய பேருந்து நிலையம் பகுதியில் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் தனக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்