குடியாத்தம்: அம்பேத்கர் சிலை பேருந்து நிலையம் அருகே மயக்கம் அடைந்த கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு,, போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்தில் வேலூர் நோக்கி சென்ற கூலி தொழிலாளி சசிகுமார் என்பவர் மயக்கம் அடைந்த நிலையில் அம்பேத்கர் சிலை பேருந்து நிலையத்தில் பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்