குடியாத்தம்: காந்தி நகரில் உள்ள அரசு கல்லூரியில் மாணவியிடம் ஆபாசமாக பேசிய தற்காலிக பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காந்தி நகர் பகுதியில் உள்ள அரசினர் திருமகள் ஆலை கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவிக்கு தேர்வின் பொழுது ஆபாசமாக பேசி பாலியல் துன்புறுத்து ஈடுபட்டதாக கூறி மாணவ அளித்த புகாரின் பேரில் பேராசிரியர் மீது சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்