குடியாத்தம்: கௌதம் பேட்டை பகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட கௌதம் பேட்டை பகுதியில் வேலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் பசுபதிக்கு ஆதரவாக குடியாத்தம் நகர செயலாளர் பழனி மற்றும் மாவட்ட துணை செயலாளர் கஸ்பா மூர்த்தி உள்ளிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்