வேலூர் மாவட்டம் குடியாத்தம் வடக்கு ஒன்றிய திமுக சார்பாக வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ராமாலை பகுதியில் நடைபெற்றது. குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.