குடியாத்தம்: காய்கறி சந்தை பகுதியில் வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த எம் எல் ஏ அமலு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காய்கறி சந்தை பகுதியில் வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு இன்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அவருடன் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் உடன் இருந்தனர் மேலும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி உதயசூரியனுக்கு அமலு வாக்கு சேகரித்தார்