வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோடிக்குப்பம் பகுதியில் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களுக்குள் இன்று அதிகாலை ஒற்றைக் காட்டு யானை புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது இதில் விட்டேன் என்பவருக்கு சொந்தமான அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்களை சேதப்படுத்தியது மேலும் சேலம் குறித்து குடியாத்தம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்