பேரணாம்பட்டு: காளியம்மன் பட்டி பகுதியில் வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அவரது மனைவி சங்கீதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி காளியம்மன் பட்டி சீனிவாசா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அவரது மனைவி சங்கீதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அவருடன் குடியாத்தம் எம்எல்ஏ அமலு மற்றும் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்