குடியாத்தம்: கல்லூர் பகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துணை ராணுவ படை வீரர்களின் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
வரும் மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் விதமாக துணை ராணுவப்படை வீரர்கள் கொடி அணிவகுப்பு ஊர்வலம் மேற்கொண்டனர் குடியாத்தம் கல்லூர் பகுதியில் இருந்து துவங்கிய ஊர்வலம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே நிறைவு பெற்றது