பேரணாம்பட்டு: ஓணான் குட்டை பகுதியில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த ஐந்து குரங்குகளை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஓனான்குட்டை பகுதியில் விவசாய கிணற்றில் 5 குரங்குகள் தவறு விழுந்தது இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பேரணாம்பட்டு தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி 5 குரங்குகளையும் பத்திரமாக மீட்டு பேரணாம்பட்டு அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்