குடியாத்தம்: சித்தூர் கேட் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ சி சண்முகம் குடியாத்தம் அடுத்த சித்தூர் கேட் பகுதியில் தனக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அவருடன் பாஜக பாட்டாளி மக்கள் கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் உடன் இருந்தனர்