பேரணாம்பட்டு: காளியம்மன்பட்டி பகுதியில் கடன் தொல்லையால் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
காளியம்மன் பட்டி அவ்வை நகர் பகுதியை சேர்ந்த சுரேஸ் என்பவர் கூலி வேலை செய்து வந்தார். இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.