குடியாத்தம்: புதிய பேருந்து நிலையம் அருகே தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த தமாகா தலைவர் ஜி கே வாசன்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிடும் ஏசி சண்முகத்தை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார் இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்