குடியாத்தம்: அகரம் சேரி பகுதியில் வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் சேரி பகுதியில் இன்று காலை வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்பொழுது பேசிய கதிர் ஆனந்த் அகரம்சேரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாலாற்றில் மேம்பாலம் கட்டப்படும் என உறுதி அளித்தார்