வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்தை ஆதரித்து குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜ கண்ணப்பன் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார் அவருடன் குடியாத்தம் எம்எல்ஏ அமலு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கண்டேன்