பேரணாம்பட்டு: ஓணான்குட்டை பகுதியில் மான் கறி விற்பனை செய்தவர் கைது- ₹ 1 லட்சம் அபராதம் விதித்த வனத்துறையினர்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஓணான்குட்டை பகுதியில் சட்டவிரோதமாக மான் கறி விற்பனை செய்தவர் கைது மூன்று கிலோ மான் கறி பறிமுதல் மான் கறி விற்பனை செய்தவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து மேலும் இதுகுறித்து பேரணாம்பட்டு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்