குடியாத்தம்: வட்டாட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொறிக்கும் பணி மாவட்டஆட்சியர் நேரில் ஆய்வு
வேலூர் பாராளுமன்ற தேர்தலையோட்டி குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலில் வாக்கு பெட்டி இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொறிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது அந்த பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின் போது குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்