குடியாத்தம்: தட்டப்பாறை, மூங்கம்பட்டு, முக்குன்றம், உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் டாக்டர் பசுபதி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் முக்குன்றம் தட்டப்பாரை மூங்கம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வேலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் பசுபதி இன்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அவருடன் மாவட்ட செயலாளர் வேலழகன் முன்னாள் எம்எல்ஏ லோகநாதன் கழக அமைப்புச் செயலாளர் ராமு ஒன்றிய செயலாளர் சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்