குடியாத்தம்: பரதராமி பகுதியில் இஸ்லாமிய மக்களிடம் உருது பேசி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் பசுபதி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கிழக்கு ஒன்றியம் பரதராமி பகுதியில் இஸ்லாமிய மக்களிடம் உருது மொழியில் பேசி வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் பசுபதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் அதிமுக மாவட்ட செயலாளர் வேளழகன், அமைப்புச் செயலாளர் ராமு, ஒன்றிய செயலாளர் வனராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.