Public App Logo
Profile Picture

காளையார்கோவில் செய்திகள்

@arunajay123
66524Followers
0Following
காளையார்கோவில்: காளையார்கோவில் பஸ் ஸ்டாண்ட் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக தேர்தல் பிரச்சாரம் செய்ததாக பாஜக வடக்கு  ஒன்றிய தலைவர் மீது வழக்கு
காளையார்கோவில்: ஆ .சிரமம் அருள்மிகு ஶ்ரீ  கொங்கேஸ்வரர் திருக்கோவிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷே விழா
காளையார்கோவில்: முடிகரை கிராமத்தில் அதிமுக வேட்பாளரின் முகம் போன்ற மாஸ்க் அணிந்து நூதன முறையில் வாக்கு சேகரித்த அக்கட்சியினர்
காளையார்கோவில்: சிறுகானப்பேரி பஸ் ஸ்டாப் அருகே வெளிநாட்டில் பணிபுரிந்து சொந்த ஊருக்கு வந்தவர் மயங்கி கீழே விழுந்து பலி
காளையார்கோவில்: இளையான்குடி ரோட்டில் இருசக்கர வாகனம் மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம்
காளையார்கோவில்: காளையார் கோவில் விஐபி நகர் அருகே நடந்த இருசக்கர வாகன விபத்தில் பெண்கள் உட்பட 3 பேர் படுகாயம்
காளையார்கோவில்: கீரனூர் சந்திப்பு அருகே கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயம்- போலீசார் விசாரணை
காளையார்கோவில்: கார்த்திக் சிதம்பரத்திற்கு வாக்களிப்பதும் ராகுல் காந்தியின் முதுகில் குத்துவதும் ஒன்றுதான் காளையார்கோவில் தேரடித்திடலில் நடிகை விந்தியா பேச்சு
காளையார்கோவில்: கல்லலை அடுத்த அரண்மனை சிறுவயலில் 148 ஆண்டுகள் பழமையான தாது பஞ்சகால ஜமீன்தார்  கல்வெட்டு கண்டுபிடிப்பு.
காளையார்கோவில்: கொல்லங்குடி அருள்மிகு ஶ்ரீ வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில் தீர்த்த வாரி வைபவம்- அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு
காளையார்கோவில்: கொல்லங்குடி  வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில் திருத் தேரோட்டம் விழா- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு
காளையார்கோவில்: காளையார்கோவில் எஸ்.எஸ் நகர் பகுதியில் குழந்தையுடன் இளம்பெண் மாயம்
காளையார்கோவில்: செவரக்கோட்டை பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் மீது வழக்கு
காளையார்கோவில்: நாட்டரசன் கோட்டையில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது.
காளையார்கோவில்: செம்பனூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு 
மாட்டுவண்டி பந்தயம்- 48 ஜோடி மாடுகள் பங்கேற்பு
காளையார்கோவில்: ஆ.கருங்குளத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
காளையார்கோவில்: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம்
காளையார்கோவில்: பணக்கரை ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் திருக்கோவிலில் மாசி பாரி வேட்டை உற்சவ விழா
காளையார்கோவில்: செம்பனூரில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 800 க்கும் மேற்பட்ட காளைகளும் 300 க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்பு.
காளையார்கோவில்: மறவமங்கலம் சேது டீக்கடை
அருகே பேருந்து செல்வதற்கு இடையூறாக நிறுத்தி இருந்த பைக்கை எடுக்கச் சொன்னது தொடர்பாக தகராறு- 5 பேர் மீது வழக்கு
காளையார்கோவில்: மதுரை-தொண்டி ரோடு விஐபி நகரில் மணல் ஏற்றி சென்ற லாரியின் பின்புறம் பைக் மோதிய விபத்தில் முதியவர் படுகாயம்.
காளையார்கோவில்: கல்லுவழி கொள்ளை சம்பவத்தில் உண்மை குற்றவாளியை பிடித்ததையொட்டி கிராமத்தினர் ராமநாதபுரம் சரக டிஐஜியை சந்தித்து  நன்றி தெரிவித்தனர்.
காளையார்கோவில்: அழகாபுரியில் இடப்பிரச்சனை தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் ஐந்து பேர் மீது வழக்கு
காளையார்கோவில்: அரண்மனை சிறுவயலில் இறப்பு சடங்கில் தகராறு- மூன்று பேர் மீது  வழக்கு
காளையார்கோவில்: வாவரி மேல குடியிருப்பு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி மாயம் என தாயார் காவல் நிலையத்தில் புகார்