காளையார்கோவில்: நாட்டரசன் கோட்டையில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே நாட்டரசன் கோட்டையில் சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகளுக்கு 20.3.2024 முதல் 26.03.2024 வரை நாட்டு நலப் பணித் திட்ட முகாம் நடத்த திட்டமிட்டு நடை பெற்று வருகிறது. தொடர்ந்து மாலை நேரத்தில் ஆளுமை மிக்க கருத்தாளர்களைக் கொண்டு மாணவர்களுக்கு கருத்துரை வழங்கப்பட்டது.