Public App Logo
Jansamasya
Pmmodi
Rahulgandhi
Haryana
���ादी
Crimenews
Karnataka
Bareilly
���प
Agra
Biharnews
Fatehpur
Jodhpur
Kanganaranaut
Amitshah
Fire
Live
Jhansi
Yogiadityanath
Rain
Trending
���ोगी_आदित्यनाथ
Sonunigam
Arvindkejriwal
Rajasthannews
Rahul
Indianews
���ंगाल
Gwaliornews
New_delhi
No video available

காளையார்கோவில்: செம்பனூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்- 48 ஜோடி மாடுகள் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே செம்பனூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 48 ஜோடி மாடுகள் பங்கேற்றன. மேலும் 3 பிரிவுகளாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற உரிமையாளருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை சாலையில் இருபுறமும் ஏராளமானோர் நின்று பந்தயத்தை கண்டு ரசித்தனர்.

MORE NEWS