காளையார்கோவில்: மதுரை-தொண்டி ரோடு விஐபி நகரில் மணல் ஏற்றி சென்ற லாரியின் பின்புறம் பைக் மோதிய விபத்தில் முதியவர் படுகாயம்.
சிவகங்கை மாவட்டம் பகாடி கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி அவரது இருசக்கர வாகனத்தில் மதுரை- தொண்டி ரோடு விஐபி நகர் சென்ற போது முன்னால் ஆரோக்கிய செபஸ்தி மணல் ஏற்றிய லாரியுடன் சென்றபோது திடீரென வலது புறம் திரும்பிய போது பின்னால் வந்த நல்லதம்பி லாரியின் பின்புறம் மோதி கீழே விழுந்தார், இதில் படுகாயம் அடைந்த நல்லதம்பி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் காளையார்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.