Public App Logo
Profile Picture

Selvaraj

@selvarajnews
133101Followers
346Following
பெரம்பலூர்: மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஆட்சியரகத்தில் ஆய்வு
பெரம்பலூர்: மாவட்டத்திலுள்ள 121 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது- தெரணி ஊராட்சி கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்பு
பெரம்பலூர்: மங்களமேடு துணை மின் நிலையத்தில் ஜூலை 2ம் தேதி மின் நிறுத்தம்
பெரம்பலூர்: மாவட்டத்தில் உள்ள 4 வட்டத்திலும் மொத்தம் 184.81 ஏக்கர் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் மரக்கன்று நடு ம் பணி தீவரம், ஆட்சியர்
பெரம்பலூர்: விவசாயிகள் ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தகவல்
பெரம்பலூர்: தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியின் நடைபெற உள்ளது ஆட்சியர் தகவல்
பெரம்பலூர்: ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக் கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்: மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஜூலை 29 முதல், ஆகஸ்ட் 3 வரை சிறப்பு  மக்கள் நீதிமன்றம்-மாவட்ட  முதன்மை நீதிபதி தகவல்
பெரம்பலூர்: ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர்: அக்னிவீர் வாயு ஏர்ம ன் ஆட்சேர்ப்பு பேரணி க்கு ,வேலைநாடுனர் கள் விண்ணப்பிக்க லாம், மாவட்ட ஆட்சியர் தகவல் .....
பெரம்பலூர்: மாவட்டத்தில் 4 வட்டங்க ளிலும் இன்று வரை 6 நாட் கள் நடந்த ஜமாபந்தியில் மொத்தம் 2731 மனுக்கள் பெறப்பட்டு 848 மனுக்களு க்கு தீர்வு காணப்பட்டது
பெரம்பலூர்: மாவட்டத்திலுள்ள 4 வட்ட த்திலும் வருவாய் தீர்வா யம் ஜமாபந்தி நடைபெற் றது, குன்னம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலை மையில் நடைபெற்றது....
பெரம்பலூர்: பாலக்கரை பகுதியில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்
பெரம்பலூர்: ரோவர் வளை பகுதியில் உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு, மருத்துவ கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி
பெரம்பலூர்: 16 வயது மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் போக்சோவில் கைது
பெரம்பலூர்: மேட்டுப்பாளையம் கிராமத்தில் செல்போன் சார்ஜ் போடும் போது, மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு.
பெரம்பலூர்: விவசாயிகள் பால் கேன்களுடன் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
பெரம்பலூர்: மேட்டுப்பாளையத்தில் தேர்வு செய்யப்பட்ட இடத்திலேயே உலர்க்களம் அமைக்க வலியுறுத் தி பொதுமக்கள் ஆட்சியரகத்தில் மனு
பெரம்பலூர்: பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்: அரியலூர் சாலையில் உ ள்ள தனியார் அரங்கில் நடந்த திருமண விழாவில் மதிமுக செயலர் துரை வைகோ பங்கேற்பு,
பெரம்பலூர்: மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா குட்கா போன்றவை விற்கப்படுகிறதா என்று போலீசார் தேடுதல் வேட்டை
பெரம்பலூர்: தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து கட்டிட பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டம் ஆத்தூர் சாலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது
பெரம்பலூர்: கீழக்கணவாய் அரசு கல்லூரி மாணவியர் விடுதியில் கலெக்டர் ஆய்வு
பெரம்பலூர்: தீரன் நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் 10ம் ஆண்டு வருடாபிஷேகம் விழா
பெரம்பலூர்: புதிய பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது