பெரம்பலூர்: மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஆட்சியரகத்தில் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஆட்சியர் கற்பகம் முன்னிலையில் ஆட்சியரகத்தில் இன்று கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து துறைமங்கலம் புதிய பேருந்து நிலையத்தில் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.