பெரம்பலூர்: தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து கட்டிட பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டம் ஆத்தூர் சாலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டிட பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொது குழு கூட்டம் மாவட்ட பதிவாளர் உத்தரன்படி இன்று பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது கூட்டமைப்பு தலைவர் ரவி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.