பெரம்பலூர்: மேட்டுப்பாளையம் கிராமத்தில் செல்போன் சார்ஜ் போடும் போது, மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு.
பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பா ளையம் கிராமத்தை சேர்ந்த சின்ன சாமி பவளக்கொடி தம்பதியினர் மகள் நிகிதாஸ்ரீ வயது 10 இவர் அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார், இவர் நேற்று தனக்குவ யிறு வலிப்பதாக பள்ளி ஆசிரியரி டம் கூறிவிட்டு வீட்டிற்கு சென்றுள் ளார், வீட்டிற்கு வந்தவர் செல்போ னுக்கு சார்ஜ் போட்ட போது மின்சா ரம் தாக்கி உயிரிழந்தார், இது குறித்து வி.களத்தூர் போலீசார் விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.