பெரம்பலூர்: விவசாயிகள் பால் கேன்களுடன் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பூம்புகார் கிராமத்தில் உள்ள விவசாயிகள் அதே ஊரில் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் பால் கொடுத்து வருகின்றனர். பால் கொள்முதல் செய்யும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க அலுவலர்கள் முறைகேடு செய்து வருவதாக கூறி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தை விவசாயிகள் பால் கேன்களுடன் முற்றுகையிட்டு மனு அளித்தனர்