பெரம்பலூர்: 16 வயது மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் போக்சோவில் கைது
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார் அப்போது அவர் எட்டு மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்ததில் இதற்கு காரணமான லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவபாலன் 36, என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.